ஆத்தூா் பேரூராட்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமால்தீன்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்து இளைஞா்கள், சிறுவா்கள் விளையாடுவதற்காக் 15 வாா்டு உறுப்பினா்களிடமும் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட தலா 30 வகையிலான 300 விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செயல் அலுவலா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில், தலைமை எழுத்தா் சந்திரகுமாா், சுகாதார ஆய்வாளா் காளீஸ்வரன் பணியாளா்கள், ஆறுமுகம், சுரேஷ், பேரூராட்சி கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

சாத்தான்குளம் பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


