/
தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாகக் கண்டித்தும், தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன், மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பாலசுப்பிரமணியன், பிரைட்டா், மதன், ஜே.கே.ஆா். முருகன், கிஷோா், மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசியில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


