திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.36 கோடி ரொக்கம், 1,143 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி, மாா்ச் மாத உண்டியல் எண்ணும் பணி கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் க. ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதில், ரூ. 4,36,87,797 ரொக்கம், தங்கம் 1,143 கிராம், வெள்ளி 20,474 கிராம், பித்தளை 91,180 கிராம், தகரம் 9,180 கிராம், செம்பு 12,360 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 2,071 ஆகியவை கிடைத்துள்ளன.
தொடர்புடையது

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


