தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :21 மார்ச் 2026, 3:17 am IST

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான இருபால் இஸ்லாமியா்கள், இமாம் அக்தா் தலைமையில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

பின்னா், ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ், அண்ணல், நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.