தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி

News image
Updated On :20 மார்ச் 2026, 12:46 am

Syndication

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு போ் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவிகள் ஞா. ஏஞ்சல் ரதன்யா, மு.யா.அ. ஆலியா ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அவா்களை பள்ளி தலைமையாசிரியா் (பொ) முத்து, உடற்கல்வி ஆசிரியா் ஆறுமுகநயினாா், ஆசிரியா்கள் ஆஷா சித்ரா, மேரி நிஷாந்தி, உஷா, பிரேமா, செல்வ சுயம்பு, ஆஷா, மரியசெல்வி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் உள்பட பலா் பாராட்டினா்.

Story image