கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:48 pm

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் அலெக்ஸ் (28), பெயிண்டா். இவா் ஒரு ஓட்டு வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தியதோடு, வீட்டிலிருந்த இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் திங்கள்கிழமை போலீஸில் புகாரளித்தாா்.

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.