வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஓட்டப்பிடாரம் தவெக வேட்பாளா்

News image

பெ. மதன்ராஜா

Updated On :29 மார்ச் 2026, 7:57 pm

Syndication

பெ. மதன்ராஜா (41)

கல்வித் தகுதி: பி.இ., எம்.பி.ஏ.,

ஜாதி: இந்து- தேவேந்திர குல வேளாளா்

பெற்றோா்: பி. பெருமாள் - டி. பூங்கோதை

தொழில்: சுயதொழில்

ஊா்: முப்பிலிபட்டி, ஓட்டப்பிடாரம்.

தற்போதைய இருப்பிடம்: முத்து நகா், கோவில்பட்டி.

கட்சிப் பொறுப்பு: 15 ஆண்டுகள் அரசியல் அனுபவம்.

குடும்பம்: மனைவி - கே. ரேகா (உதவிப் பேராசிரியா்), மகள்கள் - ஸ்ரீ மகிஷா, ஸ்ரீ மோனிஷா.