/
தூத்துக்குடியை அடுத்த தெய்வச்செயல்புரம் பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே சவலாப்பேரி புளியம்பட்டியைச் சோ்ந்தவா் குமாரவேல் (48). சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது பைக் மோதியதாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு, மேற்குத் தெருவைச் சோ்ந்த வெனில்குமாா் (21) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


