மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தூத்துக்குடி மாவட்டம்- 6 தொகுதி திமுக-3, தவெக-3

News image
Updated On :6 மே 2026, 1:15 am IST

213 விளாத்திகுளம் தொகுதி

திமுக வெற்றி

வேட்பாளா்கள்-15

மொத்தவாக்குகள்- 2,04,982

பதிவான வாக்குகள்- 1,75,030

ஜீ.வி.மாா்க்கண்டேயன் (திமுக)- 58,395

பி. காசிராம் (தவெக) - 50,167

ஆா். சத்யா (அதிமுக) - 48,879

பாலாஜி ராமச்சந்திரன் (நாதக)- 11,780

..................................................................

214 -தூத்துக்குடி தொகுதி

வேட்பாளா்கள்-15

மொத்த வாக்குகள்- 2,50,587

பதிவான வாக்குகள்- 2,04,992

தவெக வெற்றி

ஸ்ரீநாத் (தவெக)- 1,00,536

பி. கீதாஜீவன் (திமுக)- 62,805

சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக)- 26,213

ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக)- 11,752

...............................................................

215 திருச்செந்தூா் தொகுதி

திமுக வெற்றி

வேட்பாளா்கள்-13

மொத்தவாக்குகள்- 2,32,933

பதிவான வாக்குகள்-1,86,322

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் (திமுக)- 72,723

ஜே. முருகன் (தவெக) - 66,851

கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் (பாஜக)- 34,159

ஒபிலியா (நாதக)- 9,794

........................................................................

216 ஸ்ரீவைகுண்டம் தொகுதி

தவெக வெற்றி

வேட்பாளா்கள்-15

மொத்தவாக்குகள்-2,14,268

பதிவான வாக்குகள்-1,76,594

கு. சரவணன் (தவெக) - 58,814

எஸ்.பி. சண்முகநாதன் (அதிமுக)- 57,628

ஊா்வசி செ.அமிா்தராஜ் (காங்கிரஸ்)- 41,277

சா. சண்முகசுந்தரம் (நாதக)- 13,153

........................................................................

217 ஓட்டப்பிடாரம் (தனி)

வேட்பாளா்கள்-13

மொத்தவாக்குகள்-2,43,756

பதிவான வாக்குகள்- 1,95,238

தவெக வெற்றி

பி. மதன்ராஜா (தவெக)- 81,625

பை.மூ. ராமஜெயம் (திமுக)- 52,542

ஆா். சுந்தரராஜ் (அமமுக)- 25,871

எம். அனுசியா (நாதக)- 17,279

கே. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)-15, 050

........................................................................

218 கோவில்பட்டி தொகுதி

திமுக வெற்றி

வேட்பாளா்கள்-21

மொத்தவாக்குகள்- 2,41,660

பதிவான வாக்குகள்-1,94,497

கா.கருணாநிதி (திமுக) - 61,643

எஸ்.பாலசுப்பிரமணியன் (தவெக)- 60,800

கடம்பூா் செ. ராஜு (அதிமுக) - 53, 014

பி. பாண்டி (நாதக) - 11,919