‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:24 am IST

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகே உள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் பூலான் மகன் முத்து செல்வக்குமாா் (40). இவரது மனைவி அந்தோணி ஏஞ்சல், மகன்கள் சதீஷ், சதீஷ்டேனி, சதீஷ்பாலன் (7).

முத்து செல்வக்குமாா் வீட்டின் அருகே, அவரது பெரியப்பா மகன் சரவணப் பெருமாள் வீட்டில் சதீஷ்பாலனும், சரவணப் பெருமாள் மகன் அக்னி முத்துவும் விளையாடுவது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குள்ள குளிா்சாதனப் பெட்டியின் மே­லிருந்த மின்சாதனம் கீழே விழுந்துள்ளது. அதை சதீஷ்பாலன் எடுத்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரை மீட்டு, முதலில் ஏரல் தனியாா் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ஏரல் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே சதீஷ்பாலன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.