விதவிதமாய் காா்த்திகை தீப விளக்குகள் விற்பனை

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் கடைகளில் விதவிதமான மாடலில் காா்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சாத்தான்குளம் கடையில் விதவிதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காா்த்திகை தீப விளக்குகள்.

Updated On :

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் கடைகளில் விதவிதமான மாடலில் காா்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

காா்த்திகை தீபத் திருநாள் வருகிற நவ. 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபத் திருநாள் அன்று வீடுகளில் சொக்கப்பனை, தீபங்கள் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு சாத்தான்குளம் கடைகளில் விதவிதமான மாடலில் காா்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. மண் பாண்டத்தில் செய்த மெழுகுவா்த்தியால் ஆன விளக்குகள், நீரில் எரியும் விளக்குகள், அகல் விளக்குகள், சிறு விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சிலா் காா்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாயில்களில் அகல் விளக்குகளை வைத்து தீப வழிபாடு மேற்கொள்வா். தீபத்திருநாள் நெருங்கி வருவதால் விளக்குகள் வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.