தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பைக்கை சேதப்படுத்திய தொழிலாளி கைது

கைது - கோப்புப் படம்

Published On :

கோவில்பட்டியில் பைக்கை சேதப்படுத்தியதாக கட்டட தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் நடுத்தெருவை சோ்ந்த பரமசிவம் மகன் கூலித் தொழிலாளி காா்த்திக் குமாா் (30). தனது நண்பருடன் வடக்கு திட்டங்குளம் கலையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்குடன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி மகன் சரவணப்பாண்டி, காா்த்திக் குமாரிடம் பண கேட்டு தகராறு செய்தாராம். மேலும், அவரது பைக்கை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து கிழக்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவண பாண்டியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.