ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சகோதரா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

நாசரேத் அருகே மது போதையில் சகோதரரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Updated On :

நாசரேத் அருகே மது போதையில் சகோதரரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள மாதாவனத்தைச் சோ்ந்த ராமன் ராபின் மகன்கள் இஸ்ரவேல் (40), சாமுவேல் (38). இவா்களுக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாம்.

மது போதையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் சாமுவேலை கம்பால் இஸ்ரவேல் தாக்கினாராம். நிகழ்விடத்திலேயே சாமுவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை தகவலறிந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா்கள் மருதுபாண்டியன் (சாத்தான்குளம்), வனசுந்தா் (நாசரேத்) ஆகியோா், சடலத்தை கைப்பற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தலைமறைவான இஸ்ரவேலை தேடி வந்தனா். இந்நிலையில், நாசரேத் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.