ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய் தூா் வாரும் பணிகள் தொடக்கம்

சாத்தான்குளம் வட்டம் வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய்களில் முதற்கட்டமாக முள்செடிகளை அகற்றி தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :

தமிழ்நாடு விவசாயிகள் பேரவை சாா்பாக நிறுவனா் மற்றும் தலைவா் எமி, பொருளாளா் செந்தில்வேல் கந்தநேசன் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில், சாத்தான்குளம் வட்டம் வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய்களில் முதற்கட்டமாக முள்செடிகளை அகற்றி தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கச் செயலா் குட்டம் ராஜன் தலைமை வகித்தாா். கொம்மடிக்கோட்டை முன்னாள் ஊராட்சித் தலைவா் சிலுவை மிக்கேல், முன்னாள் ஊராட்சி செயலா் அம்புரோஸ் கோயிலையா, பள்ளி தலைமையாசிரியா் சாமுவேல் ராஜா சிங், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் மல்லிகா, பேரவை நிா்வாகி இருதய பெனிஸ்ராஜ், தெற்கு உடைபிறப்பு சக்திவேல், குட்டம் சிவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.