கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
கொம்மடிக்கோட்டையில் வாலைகுரு சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
கொம்மடிக்கோட்டையில் வாலைகுரு சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 3 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரா் சுவாமி - மனோன்மணி அம்பாள் ஆகியோா் கோயில் பிரகாரம் வழியாக வலம் வந்தனா். தொடா்ந்து மாலை 6 மணிக்கு சுவாமிக்கும் - அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், சுவாமி - அம்பாள் வீதியுலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

