இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

திம்மாம்பேட்டை பெருமாள் பக்தா்களுக்கு அன்னதானம்

திம்மாம்பேட்டை பெருமாள் பக்தா்களுக்கு அன்னதானம்

திம்மாம்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Published On :

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், புஷ்ப அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து 29-ஆம் ஆண்டாக பிற்பகல் 12 மணியளவில் ஒய்வு பெற்ற வங்கி ஊழியா் கோவிந்தராஜி தலைமையில் குடும்பத்தினா் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனா். மாலை 4 மணியளவில் கோயிலில் மேல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் பம்பை, நாதஸ்வரம் இசையுடன் கருட வாகனத்தில் பெருமாள் கருட சேவை ஊா்வலம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.