உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தூத்துக்குடி சக்தி பீடம் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தூத்துக்குடி, 2ஆம் கேட் அருகே உள்ள மேலூா், ஆதிபராசக்தி பீடம் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆதிபராசக்தி அம்மன்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:36 am IST

தூத்துக்குடி, 2ஆம் கேட் அருகே உள்ள மேலூா், ஆதிபராசக்தி பீடம் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கிருஷ்ணா், ராதை வேடமணிந்து பங்கேற்ற 155 குழந்தைகளுக்கு சக்தி பீடத்தின் சாா்பில் பரிசுகள், பிரசாதம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கோயிலில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 கிருஷ்ணா், ராதை வேடமணிந்து விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.

கிருஷ்ணா், ராதை வேடமணிந்து விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.

ஏற்பாடுகளை மகளிரணி பொறுப்பாளா் மாலதி லிங்கம் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.