ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வேகோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா.

Published On :

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்பணிகளை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மூத்த கோட்ட பொறியாளா் பிரவீனா, வணிக உதவி மேலாளா் மணிவண்ணன், வணிக ஆய்வாளா் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER