ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

ஊராட்சி மன்றத் தலைவிக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

கழுகுமலை அருகே ஊராட்சி மன்றத் தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கழுகுமலை அருகே ஊராட்சி மன்றத் தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி முனீஸ்வரி (36). முக்கூட்டுமலை ஊராட்சி மன்றத் தலைவியான இவா், இவரது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை அப்பகுதி வழியாக நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் கட்டடத் தொழிலாளி ராஜேஷ்குமாா் (32) என்பவா் முனீஸ்வரியை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.