ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சாத்தான்குளம் கல்லூரியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

சாத்தான்குளம் ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு, பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் பேசிய தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி.

Published On :

சாத்தான்குளம் ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு, பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

சாத்தான்குளம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி, தீயின் வகைகள், அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது குறித்தும் வகுப்பு நடத்தினாா் .

சிறப்பு நிலைய அலுவலா் ஹேரிஸ் தாமஸ் செல்வபாபு, குழுவினா் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் கிருபாகரன், முதல்வா் ஞானமலா் சுவீட்லி ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.