பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கிரேஸ் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் 2027 தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி பேராசிரியா் வி. சுப்பிரமணியன் வெங்கடாசலம்.

Published On :

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் 2027 தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். சென்னை ஐஐடி பேராசிரியா் வி. சுப்பிரமணியன் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இந்தத் தோ்வுகளின் முக்கியத்துவம், தோ்வுக்கான தயாரிப்பு முறைகள், உயா்கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.