முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சமத்​து​வ​புர வீடு​கள் அள​வுக்கு அமை​யுமா?

திரு வா ரூர், மே 5: தமி ழக அரசு அமைத்து வரும் சமத் து வ புர வீடு கள் அள வுக் கா வது கலை ஞர் வீட்டு வச தித் திட்ட வீடு கள் அமைய வேண் டும் என பல தரப் பி ன ரும் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர். தமி

Updated On :20 செப்டம்பர் 2012, 1:58 pm

திரு வா ரூர், மே 5: தமி ழக அரசு அமைத்து வரும் சமத் து வ புர வீடு கள் அள வுக் கா வது கலை ஞர் வீட்டு வச தித் திட்ட வீடு கள் அமைய வேண் டும் என பல தரப் பி ன ரும் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர்.

தமி ழ கத் தில் கூரை வீடு களே இல் லாத வகை யில், அனைத்து கூரை வீடு க ளை யும் கான் கி ரீட் வீடு க ளாக மாற் றும் கலை ஞர் வீட்டு வச தித் திட் டம் செயல் ப டுத் தப் ப டும் என தமி ழக முதல் வர் மு. கரு ணா நிதி அறி வித் தார். இத் திட் டத் தின் மூலம் 2010-ம் ஆண்டு தொடங்கி, 2016-ம் ஆண் டுக் குள் ஊரக வளர்ச் சித் துறை யின் மூலம் 21 லட் சம் கூரை வீடு கள் கான் கி ரீட் வீடு க ளாக மாற் றப் பட்டு, நாட் டி லேயே கூரை வீடு களே இல் லாத முன் னோடி மாநி ல மாக தமி ழ கம் மாற் றப் ப டும் என அரசு அறி வித் தது.

இத் திட் டத் தின் முதல் கட் ட மாக 2010- 2011-ம் நிதி யாண் டில் 3 லட் சம் வீடு க ளைக் கட்ட ரூ. 1,800 கோடி நிதி ஒதுக் கீடு செய்ய தமி ழக அரசு அறி விப்பு வெளி யிட் டுள் ளது. ஒரு வீடு 200 சதுர அடி யில் ரூ. 60,000 மதிப் பீட் டில் கட் டப் ப டும் என அரசு அறி வித் துள் ளது. இதற் கான கணக் கெ டுப் புப் பணி மற் றும் மேலாய்வு செய் யும் பணி கள் தொடங் கப் பட்டு, தமி ழ கம் முழு வ து முள்ள 12,620 ஊராட் சி க ளி லும் வரும் ஜூன் மாத இறு திக் குள் முடிக் கும் வகை யில் நடை பெற்று வரு கின் றன.

கலை ஞர் வீட்டு வச தித் திட் டத் துக்கு மத் திய அர சின் இந் திரா நினைவு குடி யி ருப் புத் திட் டத் தின் கீழ் கட் டப் ப டும் தொகுப்பு வீடு க ளைக் கணக் கில் கொண்டு அரசு இத் தொகையை நிர் ண யித் துள் ளது.

இந் திரா நினைவு குடி யி ருப் புத் திட் டத் தின் கீழ் 200 சதுர அடி வீட் டுக்கு ரூ. 58,500 வழங் கப் ப டு கி றது. இத் திட் டத் தின் கீழ் கடந்த 10 ஆண் டு க ளுக்கு முன் னர் கட் டப் பட்ட வீடு க ளின் இன் றைய நிலை என்ன என் பது அனை வ ரும் அறிந் ததே.

பல இடங் க ளில் வீடு க ளின் மேல் கூரை கள் பெயர்ந்து கீழே விழு கின் றன. இதில் சில உயி ரி ழப் பு க ளும் ஏற் பட் டுள் ளன. சுவர் கள் சாய்ந் தும், விரி சல் விட் டும், குடி யி ருப் ப தற்கே அச் சப் ப டும் சூழ் நி லை யும், காற் றோட் டம் இல் லாத நிலை யும் தான் இந்த வீடு க ளில் நில வு கி றது. மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குடும் பம் கூட இன் றைய நிலை யில் வாழ வச தி யற்ற, மிக வும் நெரி ச லான கட் ட மைப் பைக் கொண் ட து தான் இந் தத் தொகுப்பு வீடு கள்.

தற் போது தமி ழக அரசு அறி வித் துள்ள கலை ஞர் வீட்டு வச தித் திட் டத் தின் கீழ் கட் டப் ப டும் வீடு க ளும் தொகுப்பு வீட் டின் அளவு, தன்மை மற் றும் தரத் தைத் தான் கொண் டி ருக் கும். இத னால், பய னா ளி க ளுக்கு பெரும் நெருக் க டி யும், சிர ம மும் தான் ஏற் ப டும் என் கின் ற னர் விவ ரம் அறிந் த வர் கள்.

ஆனால், தமி ழக அரசு சார் பில் கட் டப் பட்டு வரும் பெரி யார் நினைவு சமத் து வ புர வீடு கள் ஏறத் தாழ 261 சதுர அடி யில் ரூ. 2 லட் சம் மதிப் பீட் டில் ஒரு ஹால், ஓர் அறை, சமை யல் செய் வ தற் கான இடம் ஆகி ய வற் று டன் கட் டப் ப டு கி றது. இந்த வீடு ஒரு சிறிய குடும் பத் துக்கு போது மான அள வில் இருக் கி றது. நல்ல காற் றோட் டத் துக்கு ஜன் னல் கள் கூட அமைக் கப் ப டு கின் றன. இந்த வகை யில் கலை ஞர் வீட்டு வச தித் திட்ட வீடு களை அமைத் தால் அது பய னா ளி க ளுக்கு மிக வும் பய னுள் ள தாக இருக் கும் என் பது தான் பல ரது எண்ண ஓட் ட மாக இருக் கி றது.

இது கு றித்து இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யின் தேசிய கட் டுப் பாட் டுக் குழுத் தலை வர் ஆர். நல் ல கண்ணு கூறி யது:

அரசு ஒதுக் கி யுள்ள தொகை யைப் பார்க் கும் போது கலை ஞர் வீட்டு வச தித் திட் டத் தின் கீழ் வீடு கள் கட்ட ஒரு சதுர அடிக்கு ரூ. 300 எனக் கணக் கி டப் பட் டுள் ளது. கட் டு மா னப் பொருள் க ளும், கட் டு மா னத் தொழி லா ளர் க ளின் கூலி யும் பெரு ம ளவு உயர்ந்து விட்ட சூழ் நி லை யில், இத் தொகை யில் நிறை வான தரத் து டன் நிச் ச ய மாக தர மான வீடு களை கட்ட முடி யாது. குறைந் த பட் சம் ஒரு சதுர அடிக்கு ரூ. 600 முதல் ரூ. 800 தேவைப் ப டும். தொகுப்பு வீடு கள் போன்றே இத் திட் டத் தி லும் வீடு க ளைக் கட் டிக் கொடுப் ப தில் எவ் வி தப் பய னும் இருக் காது. அரசு கட் டிக் கொடுக் கும் வீடு கள் பய னா ளி க ளுக்கு நிரந் த ர மா க வும், நிலை யா ன தா க வும் இருக்க வேண் டும். மேலும், இயற் கைச் சீற் றங் க ளைத் தாக் கு பி டிக் கும் வகை யி லும் அமைய வேண் டி ய தும் அவ சி யம் என் றார் நல் ல கண்ணு.

கூரை வீடு க ளி லேயே ஓர ளவு நல்ல சுகா தா ரம் மற் றும் வச தி யு டன் இருந்த மக் க ளுக்கு கான் கி ரீட் வீடு களை கட் டித் தரு கி றோம் எனக் கூறி, அவர் களை ஒரு கிடங் கில் அடைத் தது போன்ற நிலை ஏற் ப டா மல் இருக்க வேண் டும்.

தமி ழக அரசு சாதனை படைக்க வேண் டு மென்ற எண் ணத் தில் எண் ணிக் கைக் காக வீடு க ளைக் கட் டா மல், குறைந்த எண் ணிக் கை யில் கட் டி னா லும் அது மக் க ளுக் குப் பயன் ப டும் வகை யில் அமைய வேண் டும் என் பது தான் அனை வ ரின் விருப் ப மும், எதிர் பார்ப் பும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.