சீர​மைக்​கப்​ப​டுமா புதுக்​கு​ளம்?

புதுக் கோட்டை, மே 9: புதுக் கோட் டையை 300 ஆண்டு காலம் ஆண்ட தொண் டை மான் மன் னர் கள் காலத் தில் நக ரின் கிழக் குப் பகு தி யில் அமைக் கப் பட்ட புதுக் கு ளத் தைச் சீர மைக்க வேண் டு மென பொது மக் கள் எதிர்
Updated on
4 min read

புதுக் கோட்டை, மே 9: புதுக் கோட் டையை 300 ஆண்டு காலம் ஆண்ட தொண் டை மான் மன் னர் கள் காலத் தில் நக ரின் கிழக் குப் பகு தி யில் அமைக் கப் பட்ட புதுக் கு ளத் தைச் சீர மைக்க வேண் டு மென பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

மழையை மட் டுமே நம் பி யுள்ள புதுக் கோட்டை எப் போ தும் வறட் சி யின் பிடி யி லேயே இருந்து வந் துள் ளது. கி.பி. 15 ஆம் நூற் றாண் டில் நில விய கடும் வறட்சி குறித்து பல் வேறு கல் வெட் டு க ளில் குறிப் பி டப் பட் டுள் ளன.

1878-ல் ராமச் சந் தி ரத் தொண் டை மான் ஆட் சிக் காலத் தில் புதுக் கோட் டை யில் கடும் வறட் சி யும், பஞ் ச மும் நில வி யது. அத னால் நிதி நிலை யும் சரி யில் லாத சூழ லில், சமஸ் தா னத்தை நிர் வ கிக் கும் பொறுப்பை சேஷையா சாஸ் திரி ஏற் றார். அவர் பணி யாற் றிய 16 ஆண் டு க ளில் வறட் சிக் கான நிவா ர ணப் பணி களை மேற் கொண் டார்.

1883-84 ல் புதுக் கு ளத்தை ஆழப் ப டுத்தி சீர மைக் கும் பணி மேற் கொள் ளப் பட் டது. சுமார் 11.50 கோடி காலன் தண் ணீர் கொள் ளும் அள வுக்கு அந் தக் குளம் ஆழப் ப டுத் தப் பட்டு, நக ரின் குடி நீர்த் தேவைக்கு ஏற் ற தாக அமைக் கப் பட் டது. இந் தக் குளத் தில் இருந்து பெறப் பட்ட நீர் தான், நக ரின் பெரும் பா லான பகுதி மக் க ளின் தாகத் தைத் தணித்து வந் தது.

இதே போல, நகர் முழு வ தும் அடப் பன் குளம், பல் ல வன் குளம், மாப் பி ளை யார் குளம், ராஜா குளம், அக் கச் சியா குளம், மாட் டுக் குளம், காந்தி நகர் குளம், வெங் கப் பன் ஊருணி, பழ னி யாண்டி ஊருணி, பொன் னப் பன் ஊற்று, இரட் டைக் குளம், நத் தம் பள் ளம், சேர் வ ரா யன் ஊருணி, ஏழை கள் விடு திக் குளம், பேராங் கு ளம், கீழ நைனா ரிக் குளம், மேல நைனா ரிக் குளம், வத் தாம் பள் ளம், சுப் பையா ஊருணி, சித் தி முத்தி ஊருணி, பெரிய குளம், காந் திப் பூங்கா குளம், குமுந் தான் குளம், பிள் ளை யார் குளம், தானப் பிள்ளை ஊருணி, காக் கச்சி ஊருணி, மாங் கு ளம் உள் ளிட்ட மொத் தம் 30 நீர் நிலை கள் உள் ளன. இவற் றில் 13 குளங் கள் குடி நீ ருக் கா கப் பயன் பட்டு வந் தன.

அதில், மிக வும் பெரி ய தா க வும் அழ கு ற வும் அமைந் தி ருப் பது புதுக் கு ளம் மட் டும் தான். இதன் சுற் ற ளவு சுமார் 1.6 கி.மீ. கடந்த 1992 வரை இந் தக் குளத்தி லி ருந் து தான் குடி நீர் விநி யோ கம் நடை பெற் றது. 1993-ல் காவி ரிக் கூட் டுக் குடி நீர்த் திட் டம் நடை மு றைக்கு வந் த தால், இதன் தேவை இல் லா மல் போனது.

இந் நி லை யில், பொழுது போக் க வும் காலை, மாலை க ளில் பாது காப் பான நடை ப யிற்சி மேற் கொள்ள ஏரா ள மான நக ர வா சி கள் இந்த இடத் தைப் பயன் ப டுத் தத் தொடங் கி னர்.

இதைத் தொடர்ந்து, நக ராட்சி நிர் வா கம் பொது மக் கள் குழந் தை க ளைக் கவ ரும் வகை யில் விசைப் ப டகு, துடுப் புப் பட கு க ளை யும் இயக் கி யது. இத னால் தின மும் அதி க மா னோர் இங்கு குவி யத் தொடங் கி ய தால் இதற்கு வர வேற்பு அதி க ரித் தது. நக ராட் சிக்கு வரு மா ன மும் கிடைத்து வந் தது.

இதை ய டுத்து, குளத் தின் நான்கு கரை களி லி லும் விளக் கு க ளும், ஓய்வு எடுக்க நிழல் குடை க ளும் அமைக் கப் பட்டு, அதில் கிரா னைட் பல கை க ளால் ஆன அமர் வி ட மும் உரு வாக் கப் பட் டது. பாது கா வ லர் க ளும் பணி ய மர்த் தப் பட் ட னர். ஆண் டு கள் பல கடந் தன.

எந் த வொரு நல்ல விஷ ய மும் நெடு நாள் நீடிக் காது என்ற கூற்றை உண் மை யாக் கும் விதத் தில், சமூக விரோ தி க ளின் கவ னம் இப் பகு திக் குத் திரும்பி அவர் க ளின் திரு வி ளை யா டல் க ளால், அமர் வி டங் க ளில் இருந்த பல கை கள் பெயர்த்து எடுக் கப் பட் ட து டன், நிழல் கூரை க ளும் சேத ம டைந்து எலும் புக் கூ டு போல தற் போது காட் சி ய ளிக் கின் றன.

சமூக விரோ தி க ளின் ஆக் கி ர மிப்பு நாளுக்கு நாள் அதி க ரித் த தால் பெண் கள், குழந் தை கள் இங்கு செல் வ தைத் தவிர்க் கும் நிலை ஏற் பட் டது. மேலும் நடை ப யிற் சியை மேற் கொள் ப வர் க ளும் சிர மப் பட வேண் டிய நிலை உரு வா னது.

இது கு றித்து மாவட்ட நிர் வா கம் மற் றும் காவல் துறை யி ன ருக்கு பொது மக் கள் சார் பில் பல் வேறு முறை யீ டு கள் செய்த பிற கும், எந்த நட வ டிக் கை யும் இல்லை. எனி னும், வேறு வழி யின்றி அச் சத் து டன் பலர் நடைப் ப யிற்சி செய் யும் நிலை பல ஆண் டு க ளாக நீடிக் கி றது.

இந் நி லை யில், தற் போது புதுக் கு ளத் தில் நடைப் பயிற் சி யா ளர் சங் கம் (வாக் கர்ஸ் அசோ சி யே சன்) என்ற அமைப்பு நக ரில் உள்ள முக் கி யப் பிர மு கர் க ளால் தொடங் கப் பட் டுள் ளது. இந் தச் சங் கம் பின் வ ரும் பணி களை கையி லெ டுத்து உட ன டி யாக நிறை வேற்ற வேண் டும் என்ற எதிர் பார்ப்பு அனை வ ரி ட மும் மேலோங் கி யுள் ளது.

முத லா வ தாக, குளத் தின் கிழக் குக் கரை யின் தரைப் பகு தி யில் நடப் ப தற்கு வச தி யாக கல் கள் பதித் துள் ளது போல, நான்கு கரை க ளி லும் பதிக்க வேண் டும். கரை முழு வ தும் விளக் கு களை அமைக்க வேண் டும். படகு சவா ரியை மீண் டும் தொடங்க வேண் டும். பாது காப் புக் காக காவ லர் களை நிய மிக்க வேண் டும். நிழல் தரும் வகை யில் ஏரா ள மான மரங் களை நட வேண் டும். இவற்றை நிறை வேற் றி னால் மட் டுமே, புதுக் கு ளம் மீண் டும் புதுப் பொ லிவு பெறும். இதற்கு நக ராட்சி நிர் வா கம் ஒத் து ழைக்க வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com