சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, செப். 23:  புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

எஸ்.​ முத்​துக்​கு​மார்

புதுக்கோட்டை, செப். 23:  புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த முகாமை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. கீதா தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து, நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லைகளை ஒட்டினர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மு. காயத்ரிதேவி, அ. ஜானகி, சி. வெள்ளையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.