திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மாவட்ட செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

: திருச்சி மாவட்ட ராக்போர்ட் செஸ் அகாதெமி, மாவட்ட பாஜக இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அரங்கராஜன் குமாரமங்கலம், பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் டாக்டர் ---தர் ஆகியோர் நினைவு மாவட்ட அளவிலான செஸ் போட்டி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 6:41 am IST

: திருச்சி மாவட்ட ராக்போர்ட் செஸ் அகாதெமி, மாவட்ட பாஜக இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அரங்கராஜன் குமாரமங்கலம், பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் டாக்டர் ---தர் ஆகியோர் நினைவு மாவட்ட அளவிலான செஸ் போட்டி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 7, 9, 11, 13 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 5 பிóரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்ட விளையாட்டுப் பிரிவுத் தலைவர் டி. பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.

 பாஜக மாநிலச் செயலர் எம். சுப்பிரமணியம், மாநில விளையாட்டுப் பிரிவுத் தலைவர் பி.ஏ. அருள்மணி, மாவட்டத் தலைவர் பார்த்திபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, பள்ளித் தலைமையாசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.