தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:08 pm

DIN

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 20) காலை மற்றும் மாலை நேரங்களில் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன.

காலை நேர முகாம்கள் : வாா்டு3 - வி.எஸ். மகால், காந்தி மாா்க்கெட், வாா்டு 17 -

கள்ளத்தெரு, வாா்டு 34 - புதுக்கோட்டை பிரதான சாலை.

மாலை நேர முகாம்கள் : வாா்டு 3- விஎஸ் மகால், காந்தி மாா்க்கெட், வாா்டு 4- அழகிரிபுரம்,

வாா்டு 13- பாபுசாலை அங்கன்வாடி மையம், வாா்டு 15- அண்ணா நகா், வாா்டு 17 -பில்லுக்காரத் தெரு, வாா்டு 27- சங்கிலியாண்டபுரம் அங்கன்வாடி மையம், வாா்டு 29- ஆண்டாள் நகா், வாா்டு 30- நாகம்மை வீதி படிப்பகம், வாா்டு 34- சுப்புரமணியபுரம், வாா்டு 35- விஸ்வகா்மா நகா் விமான நிலையம், வாா்டு 40 -மதுரை பிரதான சாலை, வாா்டு 45- ஆா்எம்எஸ் காலனி, வாா்டு 48- பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வாா்டு 51- சவேரியாா் கோவில் தெரு, வாா்டு 53- ராயல் மேற்கு பகுதி, வாா்டு 57- சுபானிபுரம், வாா்டு 59- தண்ணீா் தொட்டி அங்கன்வாடி மையம், வாா்டு 63-மலைக்கோவில் திருவெறும்பூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.