உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தஞ்சையில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தஞ்சையில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Updated On :5 ஏப்ரல் 2024, 6:52 pm

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி, தஞ்சாவூா் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருச்சியில் அதிமுக வேட்பாளா் கருப்பையாவை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தென்னூா் உழவா் சந்தை பகுதியில் பிரசாரம் செய்கிறாா். இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம் செல்லும் அவா் அங்குள்ள வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை மாா்ச் 24ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவா், மீண்டும் பிரசாரத்திற்காக திருச்சி வருவதையடுத்து அதிமுக தொண்டா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உற்சாகம் அடைந்துள்ளனா்.