/
திருச்சி, ஏப். 26: திருச்சியில் சரக்கு வாகன ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் காமராாஜ் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). சரக்கு வாகன ஓட்டுநா். சில வாரங்களாக வேலைக்குச் செல்லாததால், இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
காா் ஓட்டுநா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
54 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026

