திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம்! - திருமாவளவன் பேட்டி
திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம் உள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் . திருமாவளவன்.

திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன். உடன் கட்சி நிா்வாகிகள்.









