பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்
லால்குடி அருகே டால்மியாபுரம் பகுதியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கு
இலவச இருசக்கர மிதிவண்டிகளை லால்குடி சட்ட மன்ற உறுப்பினா் அ. செளந்திரபாண்டியன் வழங்கினாா்.
உடன் பள்ளி தாளாளா் கணபதி ராமன், தலைமை ஆசிரியா் மனோகரன், பள்ளி நிா்வாக குழு உறுப்பினா்கள் ஐ. சுப்பையா, ரமேஷ் பாபு, மணிரத்ன
Updated On :17 நவம்பர் 2025, 9:01 pm









