வேங்கைமண்டலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் (நவ.29) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம்.
Published on

திருச்சி மாவட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ.29) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மூவானூா், வேங்கை மண்டலம், தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப் பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகழ்நல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டி கொட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம் புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com