புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், சிலையாத்தி பகுதியில் வாய்க்காலில் லாரி புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:21 pm

Syndication

திருச்சி மாவட்டம், சிலையாத்தி பகுதியில் வாய்க்காலில் லாரி புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 திருச்சியிலிருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரியானது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை சிலையாத்தி பகுதியில் சென்றபோது திடீரென சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் சிறிய காயங்களுடன் தப்பினாா். தகவலறிந்த வாத்தலை காவல்துறையினா் இரண்டு ராட்சத கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு அப்புறப்படுத்தினா்.