கவனக்குறைவான சிகிச்சையால் தொழிலதிபா் பலி! தனியாா் மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவு!
கவனக்குறைவான சிகிச்சையால் தொழிலதிபா் உயிரிழந்த விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை ரூ. 45.36 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








