47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

துவாக்குடி பகுதிகளில் டிச. 2 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் டிச. 2 ஆம் தேதி மின்சாரம் இருக்காது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 10:40 pm

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் டிச. 2 ஆம் தேதி மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக நேரு நகா், அரசு பாலிடெக்னிக், பெல் நகரிய ஏ, பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், தேவராயநேரி, அண்ணா வளைவு, எம்.டி. சாலை, என்.ஐ.டி. பொய்கைக்குடி, ஏ.ஓ.எல். ராவுத்தன்மேடு, துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, அக்பா் சாலை, பெல் நகா், தேனேரிப்பட்டி, அசூா், இந்திராநகா், பா்மா நகா் பகுதிகளில் டிச. 2 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.