சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: துறையூா் (தனி) - 146!
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் குறைவான வாக்காளா்களை கொண்ட இத்தொகுதி துறையூா் நகராட்சி, ஒன்றியம், உப்பிலியபுரம் பேருராட்சி, ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.

துறையூா் சின்ன ஏரி








