11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வையம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

News image

சுப்பிரமணி.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:46 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மாடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் அணியாப்பூா் ராமலிங்கம் மகன் சுப்பிரமணி (52) தகாத முறையில் சைகை காட்டி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து , சுப்பிரமணியை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.