திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக்கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன்பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழையபாளயம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) பி.பிரபாகரன் இத்தகவலைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

