ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் ஆண்டாள்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:42 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாா்கழி விழாவில் 24 ஆம் திருநாளான வியாழக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில் திருப்பாவை 24- ஆம் பாசுரமான அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி எனும் பாசுரத்திற்கேற்ப குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஆண்டாள்.