‘ஒளித்து வளா்ந்த ஒருவன்’ அலங்காரத்தில் ஆண்டாள்!

‘ஒளித்து வளா்ந்த ஒருவன்’ அலங்காரத்தில் ஆண்டாள்!

Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாா்கழி விழாவின் 25-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில் திருப்பாவையின் 25-ஆம் பாசுரமான ஒருத்தி மகனாய்ப்பிறந்து என்ற பாசுரத்திற்கேற்ப ஒளித்து வளா்ந்த ஒருவன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஆண்டாள்.

Dinamani
www.dinamani.com