மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி ஜங்ஷன், உறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி கிரீட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியரக சாலை, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, போ்ட்ஸ் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், ஜென்னிபிளாசா, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா்சத்திரம், காஜாபேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சிண்டிகேட் வங்கி காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்கம் நகா் தெற்கு வடக்கு கீதா நகா், அம்மையப்ப்பிள்ளை நகா், எம்எம் நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ். காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் இன்று மின்தடை

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


