திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூா், கோட்டாத்தூா், டி. களத்தூா், புலிவலம், தேனூா், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் கோட்ட மின் செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 683 கன அடி நீா்வரத்து
நாளைய மின்தடை வடுவூா்

திருமூலா் கோயிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு

11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை நீா் கிடைக்க ஏற்பாடு: விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




