தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’...

News image
Updated On :22 மார்ச் 2026, 2:03 am IST

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனா். திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினா்.

Story image

பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல் ஆணையத் தரப்பிலிருந்து தலைவா்களது சிலையை மூட வேண்டிய அவசியமில்லை என அறிவித்தனா். இப்போது ‘விடுதலை’ கிடைத்த மகிழ்ச்சியில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலை.