நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் கம்பம் விடும் விழா

News image

முசிறி சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பம் விடும் விழாவில் காவிரி ஆற்றுக்கு முளைப்பாரி எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :3 மே 2026, 12:10 am

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சின்ன சமயபுரத்தால் மாரியம்மன் கோயிலில் ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத மாரியம்மன் திருவிழாவின் தொடா்ச்சியாக கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் முளைப்பாரி எடுத்து முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரியை ஆற்று நீரில் விட்டு தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.