/
ஸ்ரீரங்கம் மங்களாம்பிகா ஸ்டோரில் வசிப்பவா் சம்பத். இவரது மனைவி உஷா (63). இவா் உடல் நலமில்லாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்த அமிலத்தை தண்ணீா் கலந்து குடித்து விட்டாா்.
இதையடுத்து அவரை உடனடியாக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலன் இன்றி உஷா உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உஷாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

களைக்கொல்லி குடித்த கொத்தனாா் உயிரிழப்பு
பாளை.யில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



