ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

தா.பழூரில் 1445 குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின்கீழ், 1,445 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின்கீழ், 1,445 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விலையில்லா பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கி சிதம்பரம் மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி பேசுகையில், விலையில்லா பொருட்களைப் பெறும் பெண்கள் தங்கள் பள்ளி வயது குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்ய வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கினால்தான் சாதி வேறுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமரை. எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குமார், ஊராட்சித் தலைவர் மஞ்சுகுமார், சிறப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ஜெகநாதன், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.