முதியவரை தாக்கியவர் கைது
அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்பன்நாயக்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (65). இவர், வியாழக்கிழமை கோயில்வாழ்க்கை கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த அய்யப்பநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த சாமி நாதன் மகன் தவ சீலன் (48) தனக்கும் மது வாங்கித் தறுமாறு கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெகதீசனை ஆத்திரமடைந்த தவசீலன் அருகிலிருந்த மரச்சட்டத்தால் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெகதீசன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் வழக்குப்பதிந்து தவசீலனை கைது செய்து விசாரிக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.