ஜயங்கொண்டத்தில் தேசிய நூலக வார விழா
ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆ.ஜோதிமணி தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட நூலக அலுவலர் புதிதாக சேர்ந்த புரவலர்களுக்கு பட்டயம் வழங்கியும், அரியவகை நூல்கள் வழங்கியவர்களுக்கு சான்றிதழும் வழங்கிப் பேசினார்.
விழாவில் சிவஞானம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 10 நாற்காலிகளும், அரிமா சங்கம் சார்பில் 5 நாற்காலிகளும் நூலகத்துக்கு வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...