வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:23 am

DIN

ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 ஜயங்கொண்டம் கழுமலைநாதர்,  சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்,   மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர்,
திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், புதுச்சாவடி
கல்யாணசுந்தரேஸ்வரர்,   மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடையநாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 இதையொட்டி, நந்தியம்பெருமானுக்கு திரவியப்பொடி, மஞ்சள்,
சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
 மேலும், ஜயங்கொண்டம் கழுமலைநாதர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்   பிரகதீஸ்வரர் கோயில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.