வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரியலூரில் அக்டோபர் 21 மின்தடை

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:01 am

DIN

அரியலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூரின் ஒரு சில பகுதி,  கயர்லாபாத், வாலாஜாநகரம்,  கல்லங்குறிச்சி,  தாமரைக்குளம்,  பொய்யாதநல்லூர்,  ஓட்டக்கோயில், ஓ.கூத்தூர்,  அமினாபாத்,  மகாலிங்கபுரம்,  கோவிந்தபுரம்,  மங்கலம்,  காட்டுப்பிரிங்கியம்.
பெரியநாகலூர்,  வாரணவாசி,  அஸ்தினாபுரம்,  கொளப்பாடி,  ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.