/
அரியலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அரியலூர் நிர்மலா பெண்கள் நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏப்.23 ஆம் தேதி உலக புத்தகத் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,மாவட்ட மையம் நூலகம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் 250 பேர் ஆர்வமுடன் புதிய உறுப்பினராக இணைத்து கொண்டனர். அவர்களுக்கு நூலகர்கள் ந. செசிராபூ, ச. நாராயணன் ஆகியோர் உறுப்பினர் அட்டையை வழங்கினர். முகாமுக்கு பள்ளி ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


